செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. புத்தாண்டு அன்று இப்படத்தின் பூஜை தொடங்கப்பட்டது.
ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சாய் பல்லவியும், ரகுல் ப்ரீத் சிங்கும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கான இதர நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். செல்வராகவன் – யுவன் கூட்டணிக்கு எப்போதும் வரவேற்பு இருப்பதால் இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*