தெலுங்கில் வெளியாகும் டிடெக்டிவ் மூவி.


இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் தற்போது வெற்றிகரமாக திரையரங்குளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் துப்பறிவாளன். விஷால் கதாநாயகனாக நடிக்க, இவருடன் பிரசன்னா, அனு இமானுவேல், ஆண்ட்ரியா, வினய் மற்றும் இயக்குனர் கே. பாக்யராஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

முற்றிலும் மாறுபட்ட டிடெக்டிவ் திரைக்கதையில் வெளியான துப்பறிவாளான் தமிழ் நாட்டில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில்  நல்ல இடத்தை பெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு டிடெக்டிவ் தலைப்பு என்று வைத்துள்ளனர். இப்படம் அக்டோபர் மாதம் தெலுங்கில் வெளியாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*