தோனி ரசிகர் விக்ரம் பிரபு ! ரஜினி வெறியர் நிக்கி கல்ராணி !

திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும்  டோனிகுமார் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு நடிக்கிறார்.ரஜினி காந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா கதாபாத்திரத்தில் நிக்கி கல்ராணி நடிக்கிறார். கிராமத்து பெரிய மனிதர் மகளாக பிந்து மாதவி நடிக்கிறார். இம்மூவருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் பக்கா படத்தின் கதை.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – S.S.சூர்யா

ஒளிப்பதிவு – எஸ்.சரவணன்

இசை – C.சத்யா

பாடல்கள் – யுகபாரதி, கபிலன்

கலை – கதிர்

நடனம் – கல்யாண்,  தினேஷ்

ஸ்டன்ட் – மிராக்கிள் மைகேல்

எடிட்டிங் – சசிகுமார்

தயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார்

இணை தயாரிப்பு – B.சரவணன்

தயாரிப்பு – T.சிவகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*