காலா படத்தினை வாங்கிய முன்னணி தொலைக்காட்சி சேனல்!

காலா படத்தினை வாங்கிய முன்னணி தொலைக்காட்சி சேனல்!

காலா படத்தினை வாங்கிய முன்னணி  தொலைக்காட்சி சேனல்!

காலா படத்தினை வாங்கிய முன்னணி  தொலைக்காட்சி சேனல்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி உள்ள காலா திரைப்படம் ஜூன் 7 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்து இருந்தார்,

இந்நிலையில் இப்போது படத்தின் ஸ்டேடிலைட் உரிமையை மிக பெரிய தொகையை கொடுத்து முன்னணி தொலைக்காட்சி சேனலான விஜய் டிவி வாங்கி இருப்பதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.. இந்த தகவலை சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்கள் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*