vijay Antony’s Kaali shoot wrapped up ,Movie is gearing up for March 30th release!

vijay Antony's Kaali shoot wrapped up ,Movie is gearing up for March 30th release!

vijay Antony’s Kaali shoot wrapped up ,Movie is gearing up for March 30th release!

‘அண்ணாதுரை’ படத்திற்க்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘காளி’. கிருத்திகா உதயநிதி இயக்கிய இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி, ‘படைவீரன்’ படத்தில் நடித்த  அம்ரிதா போன்றோர்  ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் யோகி பாபு, ஜெயப்பிரகாஷ் ,ஆர்.கே.சுரேஷ்ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளர். ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவு செய்து , லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். விஜய் ஆண்டனியே இப்படத்திற்கு இசையமைத்து தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ மூலம் தயாரித்துள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் ‘அரும்பே’ எனும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் ஷூட்டிங் இன்றுடன்  நிறைவடைவதாக தகவலை விஜய் ஆண்டனியே தனது டிவிட்டர் பக்கத்தில்  உறுதிபடுத்தியுள்ளார். படத்தை வருகிற மார்ச் 30-ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் (காசி) ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*