வஞ்சகர் உலகம் – திரை விமர்சனம்!

ஜோக்கர் படத்தால் நம்மை கவர்ந்த குரு சோமசுந்தரம் இந்த படத்தில் மாறுபட்ட நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

படம் முழுவதும் குற்றங்கள் மற்றும் தாதா கும்பல் என நமது கவனத்தை ஈர்க்கக்கூடிய புதிய காட்சிகள்.

திரைக்கதையை பற்றிய விமர்சனத்தை பார்க்கும் முன் தனது வித்தியாசமான புதிய இசையை கொடுத்துள்ள இசையமைப்பாளர் சாம் அவர்கள்.

படத்தில் காதல் காட்சிகள் ,சண்டை காட்சிகள் ரசிகர்களை ஏற்கும்படி உள்ளது.

படத்தில் திரைக்கதை கொஞ்சம் வேகம் இல்லை .

விறுவிறுப்பாக கதை நகர்ந்து செல்கிறது.படத்தின் இரண்டாம் பாகத்தை குரு சோமசுந்தரம் தனது நடிப்பால் பலப்படுத்துகிறார்.

ரிப்போர்ட்டராக வரும் விசாகன், சண்முகமாக வரும் சிபி புவனச்சந்திரன் மற்றும் கதாநாயகன் குரு எனபலர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளது.

நல்ல திரைக்கதை தெளிவான கதாபாத்திரங்கள் ரசிக்க கூடிய வசனங்கள் என்று மெருகேற்றி உள்ளது இத்திரைப்படம்.

6

Fair

Story - 7
Screenplay - 7
Direction - 6
Artist - 7
Music - 6
Cinematography - 7
Editing - 6
Stunt - 6
Dance - 7
Art - 7
- 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*