முடிந்தது வட சென்னை படத்தின் முதல்பாக படப்பிடிப்பு !ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு திட்டம்!

முடிந்தது வட சென்னை படத்தின் முதல்பாக படப்பிடிப்பு !ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு திட்டம்!

முடிந்தது வட சென்னை படத்தின் முதல்பாக படப்பிடிப்பு !ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு திட்டம்!

ஆடுகளம் மற்றும் பொல்லாதவன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை தந்த இயக்குனர் வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் அடுத்த பிரமாண்ட படம் தான் வட சென்னை .

இந்த படத்துல தனுஷ் உடன் டைரக்டர் அமீர் ,ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஆண்ட்ரியா ,கிஷோர்,கருணாஸ்,டேனியல் பாலாஜி இன்னும் பல நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளது.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைஅமைத்து வருகிறார்.
மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னை இல் உள்ள காசிமேடு ,எண்ணூர் போன்ற இடங்களில் எடுக்கப்பட்டது.படத்தின் FIRST LOOK போஸ்டர் எப்போது வரும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் இந்த படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் முடிவு பெட்றது என சமுத்திரக்கனி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் வட சென்னை டீம் உடன் ஒரு புகைபடத்தையும் வெளியுட்டுள்ளார்.இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தின் அடுத்த பாகம் விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

இப்படத்தினை தனுஷ் இன் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து lyca productions ரிலீஸ் செய்கிறது .

பல வருடங்களுக்கு பிறகு தனுஷ் மட்டும் வெற்றிமாறன் படம் வர இருப்பதால் ரசிகர்களுக்கு இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*