2016 ஆம் ஆண்டு விஜய் குமார் இயக்கி, நடித்து வெளியான படம்தான் ‘உறியடி’ .படம் சற்று தாமதமாகவே மக்களிடம் சென்றடைந்தது. சரியான எண்ணிகையில் தியேட்டர் இல்லாததால் .

நடிகர் விஜய் குமார் வசித்து வரும் ஊரிலுள்ள ஒரு தொழிற்சாலையால் ஊர்மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அந்த தொழிற்சாலைக்கு எதிராக ஊர் பொது மக்களுடன் விஜய் குமார் இணைந்து போராடுவதே இந்த ‘உறியடி 2’.

உறியடியின் முதல் பாகத்தில் விஜய் குமார் மிக அருமையாக சாதி அரசியலை பற்றி பேசியிருந்தார் . இந்நிலையில் அதன் அடுத்த பாகமான ‘உறியடி 2’ இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் வேற லெவல் .திரையில் விஜய் குமார் வரும் காட்சிகளில் அவரிடம் தோன்றும் முகபாவனைகள் , உணர்வுகளை எல்லாம் பார்வையாளரிடமும் நல்ல கைதட்டல்கள் வாங்குகிறது .மேலும் கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசையும் இப்படத்திற்கு பலம் சேர்க்கிறது. சுதாகர், இந்த படத்தில்சீரியஸான கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்துள்ளார் . காதல் காட்சிகள் அளவோடு படத்தில் வருகிறது.

அதிக சமூகமும், அரசியலும் கலந்த வசனங்கள் படத்தின் மிகப்பெரிய பலம் .. நடிப்பிலும், இயக்கத்திலும் விஜய் குமார் முதல் பாகத்தை விட தனித்து தெரிகிறார். படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் சிறப்பான தேர்வு. இக்காலத்து தமிழக அரசியல் சூழ்நிலையை கதையாக எடுத்து தைரியமாக பேசியதற்கு தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவுக்கும், இயக்குனர் விஜய் குமாரை பாராட்டியே ஆகவேண்டும் .

பிளஸ்

விஜய்குமாரின் இயக்கம் & நடிப்பு
பின்னணி இசை
வசனங்கள்

மைனஸ்
எதுவும் இல்லை.
Verdict : குறி தப்பாத ‘உறியடி 2’.

Good

  • Dialouges
  • Comedy

Bad

  • Lag in Screenplay
6.6

Fair

Story - 8
Screenplay - 7
Direction - 7
Artist - 7
Music - 7
Cinematography - 7
Editing - 7
Stunt - 8
Dance - 7
Art - 7
- 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*