Udhaynithi Stalin & Seenu Ramasamy ‘s Kanne Kalaimane shooting started today in Madurai with a Pooja

Udhaynithi Stalin & Seenu Ramasamy ‘s Kanne Kalaimane shooting started today in Madurai with a Pooja

Udhaynithi Stalin & Seenu Ramasamy ‘s Kanne Kalaimane shooting started today in Madurai with a Pooja

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தின் படப்பிடிப்பு மற்றும் பூஜை  மதுரையில் தொடங்கியது.

 

‘நிமிர்’ முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் சீனுராமசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் இந்த படத்திற்கு ‘கண்ணே கலைமானே’ என்று பெயரிடப்பட்டுள்ளது என்ற செய்தியை ஏற்கெனவே வெளிவந்தது.

உதயநிதியின் ‘நிமிர்’ படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்  நிலையில் ‘கண்ணே கலைமானே’ படத்தின் படப்பிடிப்பு நேற்று மதுரையில் பூஜையுடன் துவங்கியது.இப்படத்தில் உதயநிதியுடன் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த எந்த அதிகாரபூர்வ தகவல்களையும் படக்குழுவினர் வெளியிடவில்லை.

இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் முடிந்ததும் உதயநிதி ஸ்டாலின் ‘இரும்புத்திரை’ படத்தின்  இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்றும், இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க இருக்கிரார் என்றும் செய்திகள் வெளாயாகி உள்ளனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*