Thenandal Films Muraliswamy sir Birthday Celebartion at the sets of THALAPATHY 61

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் அதிபர் முரளிராமசாமி பிறந்தநாள் விஜய்61(இன்னும் பெயரிடப்படாத) படப்பிடிப்பில் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். முரளிராமசாமிக்கு
நாயகன் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ இருவரும் கேக் ஊட்டினார்கள்.
அருகில் ஹெச்.முரளி நாயகி சமந்தா ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*