வெளிநாட்டில் விருது வென்று தமிழனுக்கு பெருமை சேர்த்த மெர்சல் திரைப்படம் ! கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்

வெளிநாட்டில் விருது வென்று தமிழனுக்கு பெருமை சேர்த்த மெர்சல் திரைப்படம் ! கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள் !

2017 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியையும் ,வசூல் சாதனைகளையும் படைத்த படம் தான் தளபதி விஜயின் மெர்சல்,

தற்ப்போது இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற நான்காவது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான விருதை ‘மெர்சல்’ வென்றுள்ளது.

7 படங்களை படங்களை பின்னுக்கு தள்ளி மெர்சல் படம் சாதனை படைத்துள்ளது.

இது தமிழுக்கும் ,தமிழனுக்கும் ஒரு பெருமையான விஷயம்.
வெளிநாட்டு படங்களில் சிறந்த படமாக மெர்சல் படம் தேர்ந்தெடுத்ததை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர் தளபதி விஜய் ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*