தளபதி விஜயின் மெர்சல் சீனாவில் வெளியாக இருக்கிறது.சீனாவில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றது #மெர்சல்

அட்லீ இயக்கத்தில் கடந்த ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனையையும் , நல்ல வரவேற்ப்பையும் பெற்ற படம் தான் மெர்சல்.

இந்த படம் பல பெருமைகளையும் , விருதுகளும் பெற்றுவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மெர்சல் படம் விரைவில் சீனாவில் வெளியாக இருக்கிறது. இதற்கான  உரிமையை சீனாவை சேர்ந்த ஹெச்.ஜீ.சி எண்டர்டெயிண்ட் பெற்றுள்ளனர். சீனாவில் மாண்டரின் மொழியில் இந்த வருடம் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*