Suttu Pidikka Utharavu shoot starts from today!

Suttu Pidikka Utharavu shoot starts from today!

Suttu Pidikka Utharavu shoot starts from today!

 

 

 

 

 

 

 

 

 

இனிதே தொடங்கியது இயக்குநர்கள் மிஷ்கின், சுசீந்திரன் இணையும் புதிய  படத்தின் ஷூட்டிங்!

‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் மற்றும்  ‘போக்கிரி ராஜா’ போன்ற படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா தற்போது தான் இயக்க உள்ள புதிய படத்திற்கு ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ என டைட்டில் வைத்துள்ளார்.

இதில் முக்கிய வேடங்களில் இயக்குநர்கள் மிஷ்கின் – சுசீந்திரன், நடிகர் விக்ராந்த் ஆகியோர் நடிக்க
உள்ளனர்.

ஹீரோயினாக ‘காதல் கண்கட்டுதே’ புகழ் அதுல்யா ரவி நடிக்கவுள்ளார். இந்த படத்தை ‘கல்பதரு பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் ராம்மோகன்  தயாரிக்க உள்ளார்.

ஜேக்ஸ் பீஜாய் இசையமைக்கவுள்ள இதற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். சமீபத்தில், படத்திற்க்கான பூஜை சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங்கை இன்று (ஜனவரி 29-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.இதனை இயக்குநர் சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் தங்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*