செல்வவராகவன் இயக்கத்தில் சூரியா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.!

செல்வவராகவன் இயக்கத்தில் சூரியா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.!

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க ஒம்ந்தம் செய்யப்பட்டார். சூர்யா. புத்தாண்டு அன்று இப்படத்தின் பூஜை தொடங்கப்பட்டது.
ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சாய் பல்லவியும், ரகுல் ப்ரீத் சிங்கும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்திற்க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
தற்ப்போது இப்படத்திற்க்கான முதல் நாள் படப்பிடிப்பு சென்னையில் துவங்கப்பபட்டது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*