சூர்யா – K .V ஆனந்த் கூட்டணியில் அடுத்து உருவாக இருக்கும் பிரமாண்ட திரைப்படம்! மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!

சூர்யா - K .V ஆனந்த் கூட்டணியில் அடுத்து உருவாக இருக்கும் பிரமாண்ட திரைப்படம்! மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!

சூர்யா – K .V ஆனந்த் கூட்டணியில் அடுத்து உருவாக இருக்கும் பிரமாண்ட திரைப்படம்! மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!

 

 

 

 

 

 

 

சூர்யா – K .V ஆனந்த் கூட்டணியில் அடுத்து உருவாக இருக்கும் பிரமாண்ட திரைப்படம்! மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!
தான சேர்ந்த கூட்டம் திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் செவ்ல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது.
மேலும் சூர்யாவின் அடுத்த படத்தை K V ஆனந்த் இயக்க போகிறார் என அனைவராலும் பேசப்பட்டு வந்தது.இந்த நிலையில் இயக்குனர் k V ஆனந்த் தற்போது அதிகாரபூர்வமாக த்யானது அடுத்த படம் சூர்யாவுடன் என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள;ஆர்.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திர்ற்கு இசையமைக்க உள்ளார்.
பட்டுக்கோட்டை பிரபாகரன் -ரைட்டர் மற்றும் கௌமிக் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.கலை இயக்குனராக கிரண் பணியாற்ற உள்ளார் .

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*