Superstar Rajinikanth ‘s Rajini Makkal Mandram Office Bearers for Tirunelveli District

Superstar Rajinikanth ‘s Rajini Makkal Mandram Office Bearers for Tirunelveli District

நெல்லை மாவட்டத்துக்கான ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் நியமித்துள்ளார் !!
இதில் மாவட்ட செயலாளர், மாவட்ட இணை செயலாளர், மூன்று மாவட்ட துணை செயலாளர்கள் , இளைஞர் அணி செயலாளர், இளைஞர் அணி  இணை செயலாளர், மீனவர் அணி செயலாளர், விவசாய அணி செயலாளர், தகவல் தொழில்நுட்பப்பிரிவு ,மகளிர் அணி செயலாளர், வழக்கறிஞர் அணி செயலாளர் போன்ற பொறுப்புகளுக்கு உறுப்பினர்கள் பெயர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*