STR workout video !! Gettin ready for Maniratnam’s biggie.

STR workout video !! Gettin ready for Maniratnam's biggie.

STR workout video !! Gettin ready for Maniratnam’s biggie.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் அடுத்த படத்தில் சிம்பு நடிப்பதாக ஒப்பந்தம் ஆகி இருந்தார்.

தற்ப்போது சிம்பு அப்படத்திற்க்காக தனது உடல் அமைப்பை மாற்றுவதற்க்காக கடும் உடற்பயிற்சியினை மேற்க்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் சமூக வளைதளங்களில் அவர் ஜிம்மில் Work out செய்வது போன்ற வீடியோ காட்ச்சிகளும், புகைப்பபடங்களும் வெளிவந்தது.

இதனை சிம்பு ரசிகர்கள் #MyStrIsBack என்ற Hastag வைத்து கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*