செண்ட்ராயானை சந்தித்த சிம்பு !

செண்ட்ராயானை சந்தித்த சிம்பு !

செண்ட்ராயானை சந்தித்த சிம்பு !

செண்ட்ராயானை சந்தித்த சிம்பு !

நடிகர் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிரபல நிகழ்ச்சி தான் பிக்பாஸ் .இது பரவலாக அனைவராலும் பார்க்கப்பட்டு வரும் நிகழ்ச்சி.

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து செண்ட்ராயன் வெளியேறினார் .அதை மக்கள் பெரும்பாலோனோர் தாங்கிக்கொள்ளவில்லை.ஏனென்றால் ஐஸ்வர்யா வெளியேறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

 

இந்நிலையில் வெளிவந்த செண்ட்ராயானை சந்தித்த சிம்பு அவருக்கு திருமந்திரம் என்ற புத்தகத்தை பரிசாக வலனி வரவேற்றார்,

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*