சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா!

சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா!

சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா!

சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா!

 

இந்த விழாவை முன்னிட்டு சத்யா மூவிஸ் வெற்றிப்படங்களான இதயக்கனி,மூன்று முகம் மற்றும் காக்கி சட்டை ஆகிய படங்கள் டிஜிட்டல் மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிட உள்ளனர்.

இதற்க்காக திரு. ரஜினிகாந்த் மற்றும் திரு. கமல்ஹாசன் ஆகியோர்களை சந்தித்து வாழ்த்து பெற இருக்கிறார்கள். காவல்காரன் திரைப்படம் டிஜிட்டல் மற்றும் கலரில் தயாராக உள்ளது.

சத்யா மூவிஸ் சார்பில் திரு. எம்.ஜி.ஆர் நடித்தத 6படங்கள், திரு. ரஜினிகாந்த் நடித்த 6 படங்கள், திரு. கமல்ஹாசன் நடித்த 2 படங்கள் உட்பட தமிழில் 25 படங்கள் தயாரித்துள்ளனர்.

மேற்க்கண்ட விவரங்களை சத்யா மூவிஸ் உரிமையாளர் திரு.RM.V அவர்கள் மகன் திரு.V. தங்கராஜ் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*