சந்தானம் நடிக்கும் சக்க போடு போடு ராஜா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

வி.டி.வி.கணேஷ் தயாரிப்பில், சந்தானம் கதா நாயகனாக நடிக்கும் படம் சக்க போடு போடு ராஜா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்  நடிகை வைபவி. வி.டி.வி.கணேஷ், சம்பத் ராஜ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை ஜி.எஸ்.சேதுராமன் இயக்குகிறார். நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு STR இசையமைக்கிறார்.

பரப்பரப்பாக நடந்து வந்த இப்படத்தின் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் ஆடியோ மிக விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*