சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் !

சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் !

சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் !

சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் !

இயக்குனர் மோகன் ராஜாவின் ‘வேலைக்காரன்’படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் பொன்ராமின் ‘சீமராஜா’ மற்றும் ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குனர் ரவிகுமார் இயக்க இருக்கும் புதிய படம் ஒன்று உள்ளது. இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தை ’24AM ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் R .D ராஜா தயாரிக்கவுள்ளார். சமீபத்தில், படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை ‘சன் டிவி’ கைப்பற்றியது. ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இதற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்யவுள்ளார், டி.முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றவுள்ளார்.

தற்போது, இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதை ’24AM’ நிறுவனமே தங்களது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.. வெகு விரைவில் இந்த படத்தின் தலைப்பு நடிக்கவுள்ள இதர நடிகர்களின் பட்டியல் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*