The Official Clarification From Rajini Makkal Mandram

The Official Clarification From Rajini Makkal Mandram

The Official Clarification From Rajini Makkal Mandram

ரஜினி மக்கள் மன்ற மாநில செயலாளர் பதவியில் இருந்து ராஜு மஹாலிங்கம் நீக்கப்பட்டார் என்ற வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது.இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர்.

பிறகு ரஜினி மக்கள் மன்ற மாநில தலைவர் சுதாகர் V .M அவர்கள் தனது அதிகாரபூர்வமான தகவலை தெரிவித்துள்ளார்.

“சமூக வலைத்தளங்களில் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து திரு . ராஜு மஹாலிங்கம் அவர்களை நீக்கி விட்டதாக செய்தி பரவிவருகிறது , இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதால் யாரும் நம்பவேண்டாம் ”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*