ரஜினி என பெயர் வைத்தவர் அனைவருமே தைரியசாலி ! ஈரோட்டை சேர்ந்த ரஜினி என்பவர் 10 பெண்களது உயிரை காப்பாற்றியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கிராமத்தில் ரஜினி என்ற நபர் 10 பெண்களது உயிரினை தனி ஆளாக நின்று காப்பாத்தியுள்ளார்.

கிராமத்தில் பெண்கள் தங்களது கூலி வேலைக்காக புறப்பட்டனர்.அவர்கள் செல்லும் வழியில் ஆறு ஒன்று ஓடுகிறது.
ஆற்றில் நீர்வரத்து அதிகமாக காணப்படுவதால் மக்கள் யாரையும் செல்ல வேண்டாம் என அரசு ரிவித்துள்ளது.

சிலர் நீர் வராது குறைவாக வருவதால் கடந்து சென்றனர்.
திடீரென நீர்வரத்து அதிகரித்தது.வெள்ள சுழற்சி ஏற்பட்டது.
அதில் சிக்கிய பெண்கள் கத்தி ,பயத்தால் அலறினர்.சத்தத்தை கேட்டு வந்த ரஜினி என்பவர் ஆற்றில் குதித்து 10 பெண்களை பத்திரமாக காப்பாற்றினார்.இந்த செய்தி ஊர் மக்களுக்கிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*