பரியேறும் பெருமாள் – விமர்சனம்

கதிரின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. ஸ்ரீதர் ஒளிப்பதிவு நேர்த்தியான கூலிங்கிளாஸ். கருப்பி 10 நிமிஷம் வந்தாலும் அட போட வைக்கிறது. மிகச்சிறந்த எழுத்தாளர் மாரி செல்வராஜ் நம்பிக்கை இயக்குனர்களில் தன்னை இணைத்துக்கொள்கிறார். பரியேறும் பெருமாள் பாதரசம் பூசாத கண்ணாடி.

கிளைமாக்ஸ்:

சமூக நீதிக்கான எச்சரிக்கை மணியை, இரண்டு டீ கிளாஸ் மூலம் நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கிறார்,
இயக்குனர் மாரி செல்வராஜ் .ரசிகர்கள் கைத்தட்டி
ஆரவாரம் செய்கிறார்கள்.தாழ்த்தப்பட்ட லட்சக் கணக்கான மக்களின் பேரவலத்தின் ஒற்றை ஒலியாக ……பரியேறும் பெருமாள்

6.9

Fair

Story - 8
Screenplay - 8
Direction - 7
Artist - 8
Music - 7
Cinematography - 8
Editing - 8
Stunt - 7
Dance - 8
Art - 7
- 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*