யார் இந்த பிரியா பிரகாஷ்? சமூக வளைதளங்களால் பரவும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள்!

யார் இந்த பிரியா பிரகாஷ்? சமூக வளைதளங்களால் பரவும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள்!

யார் இந்த பிரியா பிரகாஷ்? சமூக வளைதளங்களால் பரவும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள்!

சமூக வலைத்தளங்களில் இந்த வாரம் ‘ஒரு அதார் லவ்’ என்ற மலையாள பாடல் டாப் டிரெண்டிங்கில் உள்ளது.

உலகளவில் வைரலான ’ஜிமிக்கி கம்மல்’ பாடல் மூலம் ஒரே நைட்டில் பிரபலமானார் ஷெரில். இவங்கள போல ‘ஒரு அதார் காதல்’ என்ற மலையாள பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.

’ஒரு அதார் லவ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மாணிக்கிய மலராய பூவி’ பாடல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.இந்த பாடல் வைரலானதற்கு காரணம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியரில் !! இவங்களோட சின்ன சின்ன க்யூட் ரியாக்‌ஷன்ஸ் தான்.
சிறு வயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் உள்ளதாக கூறும் பிரியா, ‘சங்க்ஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் பள்ளி படிப்பினால் அதனை பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை எனவும் தற்போது ‘ஒரு அதார் லவ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளர்.

பிரியாவின் ரியாக்‌ஷன்ஸ்க்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். ஷான் ரஹ்மான் இசையில் வினீத் ஸ்ரீனிவாசன் பாடியுள்ள இந்த பாடல் வீடியோவை யூடியூபில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பிரியாவின் க்யூட் முகபாவனைகள் ரசிகர்களை மெய்சிலிற்க்க வைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*