official announcement , Mr Chandramouli Movie Release On April 2018

official announcement , Mr Chandramouli Movie Release On April 2018

official announcement , Mr Chandramouli Movie Release On April 2018

 

 

 

 

 

முதல் முறையாக கார்த்திக், கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’.

 

இந்த படத்தை இயக்குனர் திரு அவர்கள்  இயக்க இருக்கிறார்.கார்த்திக், கவுதம் கார்த்திக், இயக்குனர் மகேந்திரன், இயக்குநர் அகத்தியன், ரெஜினா, வரலட்சுமி, சந்தோஷ், சதீஷ், ஜெகன், விஜி சந்திரசேகர், ‘மைம்’ கோபி, மனோபாலா போன்றோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்க்கு  ரிச்சர்ட் .M.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.சாம் இசையமைக்கிறார்

தற்போது இந்த படத்தின்  ரிலீஸ் தேதியை படக்குழுவினர் சமூகவளைதளங்களில்  வெளியிட்டு உள்ளனர். அதன் படி ஏப்ரல் 27 திரைக்கு வரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*