New Update Of Maari2 Second Schedule!

New Update Of Maari2 Second Schedule!

New Update Of Maari2 Second Schedule!

மாரி 2 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நெல்லை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.

அதில் தனுஷ் ,சாய்பல்லவி,ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்து வந்தனர் .பிறகு மாரி படக்குழு ஒரு சிறிய இடைவெளி விட்டு இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னை இல் துவங்க திட்டமிட்டனர்.

அதன்படியே படப்பிடிப்பு சென்னை வண்டலூரில் நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சமீபத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் இணைத்திருந்தார் .

தற்போது மலையாள பட நடிகர் டோவினோ தாமஸ் இணைந்து நடித்து வருகிறார் .

இவர் இந்த படத்தின் வில்லன் என்பது குறிப்பிட தக்கது .
டோவினோ மாரி 2 படத்தில் நடிக்க இணைந்ததில் மகிழ்ச்சி அளிப்பதாக தனது ட்விட்டெர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*