120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்!

120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்!

120 அடிக்கும் மேல் கட் அவுட் வைத்து மாஸ் காட்டிய தனுஷ் ரசிகர்கள்!

வடசென்னை திரைப்படம் வருகின்ற 17 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் ரசிகர்கள் பேனர்,கட்அவுட் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்ட தலைமை தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பாக 120 அடிக்கும் மேலான பிரமாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டது.அதன் பொழுதிகு ரசிகர்கள் ,பூசணிக்காய் ,தேங்காய்கள்,25 லிட்டர் பால் அபிஷேகம்,வான வெடி ,தாரை தப்படையுடன் கொண்டாடினர்.இந்த செய்தி தற்போது வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*