ரஜினி ,விஜய்,அஜித் இவர்களுக்கு பிறகு தனுஷ் தான் ! 120 அடிக்குமேல் கட் அவுட் வைக்கும் தனுஷ் ரசிகர்கள் !

ரஜினி ,விஜய்,அஜித் இவர்களுக்கு பிறகு தனுஷ் தான் ! 120 அடிக்குமேல் கட் அவுட் வைக்கும் தனுஷ் ரசிகர்கள் !

ரஜினி ,விஜய்,அஜித் இவர்களுக்கு பிறகு தனுஷ் தான் !
120 அடிக்குமேல் கட் அவுட் வைக்கும் தனுஷ் ரசிகர்கள் !

நடிகர் தனுஷ்,வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி உள்ள வடசென்னை திரைப்படம் வருகின்ற 17 ஆம் தேதி ரிலீஸ் ஆகா உள்ளது .இத்திரைப்படம் ரசிகர் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

படம் ரிலீஸ் என்றால் ரசிகர்கள் பேனர் வைப்பது,கட் அவுட் வைப்பது என பல கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள்.

தமிழகத்தில் இதுவரை தனுஷ் ரசிகர்கள் செய்யாததை நெல்லை தனுஷ் ரசிகர்கள் செய்துள்ளனர்.வடசென்னை திரைப்படத்திற்காக நெல்லை மாவட்ட தனுஷ் ரசிகர்கள் 120 அடியில் ராம் முத்துராம் திரைஅரங்கத்தில் கட் அவுட் வைக்க இருக்கிறார்கள்.ரஜினி ,விஜய் ,அஜித்தை தொடர்ந்து அடுத்த இடத்தில் தனுஷ் ரசிகர்கள் மாஸ் காட்ட இருக்கிறார்கள் வடசென்னை படத்திற்கு.

இந்த செய்தியை ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*