Nadigar Sangam Press Release – 28.9.16

Nadigar Sangam Press Release – 28.9.16

பெறுநர் :
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ,
டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ,
தலைமை செயலகம் , , சென்னை .

மாண்புமிகு “தமிழ் நாடு முதலமைச்சர் ” ” டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு வணக்கம்

இயற்கை நமக்கு தந்த வரம்!

தமிழ் மக்களுக்காக, தமிழர்களின் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்து பயணிக்கும் மாண்புமிகு “தமிழ்நாடு முதலமைச்சர்” டாக்டர் புரட்சி தலைவி அம்மா அவர்கள்!…

உடல் நலனையையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணியாற்றும் உங்களை நோக்கி எங்களின் கரங்களை குவிக்கிறோம்!

விரைவில் பூரண குணமடைந்து வரும் நாளுக்காக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திகிறோம்!

வருங்காலங்களில் தாயன்போடு கூடிய தங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி நிற்கும்…. என்றும் போல் மரியாதையுடனும் , அன்புடனும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*