“வட சென்னை ” படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளது!

"வட சென்னை " படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளது!

“வட சென்னை ” படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளது!
“வட சென்னை ” படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ளது!
தேசிய விருது வென்ற  நாயகன் தனுஷ் மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கூட்டனில் உருவாகியுள்ள படம்
” வட சென்னை ” . 23 .9 .18 ஞாயிறு அன்று இப்படத்தின் பாடல்கள் வெளியானது.மேலும் பாடல்களுக்கு சிறந்த விமர்சனங்களும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. படத்தின் பாடல்கள் யூ -டூப் ட்ரெண்டிங்கிலும் ,மற்றும் Saavn , Jio மியூசிக் ஆகியவற்றில் அனைவராலும் அதிகமுறையில் கேட்கப்பட்டு வருகின்றது.
இத்திரைப்படத்திற்கு காலா ,கபாலி படங்களுக்கு இசையமைத்த  சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார்.இது இவருக்கு 25 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது !
பொல்லாதவன் ,ஆடுகளம் ஆகிய மாபெரும் வெற்றி படங்களை தந்த தனுஷ் -வெற்றிமாறன் கூட்டணி இந்த படத்திற்காக மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.மேலும் தனுஷ் தயாரிப்பில்,வெற்றிமாறன் இயக்கத்தில்  வெளிவந்த விசாரணை தேசிய விருதை பெற்றது.அதுமட்டுமில்லாமல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.காக்காமுட்டை திரைப்படமும் தேசிய விருதினை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வட சென்னை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.சமுத்திரக்கனி,ஆண்ட்ரியா ,ஐஸ்வர்யா ராஜேஷ்,அமீர்,டேனியல் பாலாஜி ,கிஷோர் குமார்,பவன் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
தற்போது மக்களிடையே  இப்படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.பாடல்கள் மிகப்பெரிய அளவில் அனைவராலும் விரும்பப்பட்ட வருகின்றது.தனுஷ் ,சித்ஸ்ரீராம் மற்றும் சென்னை கானா பாடல்கள் பாடும் கலைஞர்களால் பாடல்கள் பாடப்பட்டுள்ளது.
Music of Dhanush’s Vada Chennai released  
Tamil feature film Vada Chennai (North Chennai) starring National Award winning Dhanush and directed by National Award winner Vetrimaran, released its soundtrack on Sunday with raving reviews and the music trending in youtube and streaming platforms Saavn and Jio Music.

The soundtrack is also the 25th album of Santhosh Narayanan who had earlier given music to Rajinikanth’s Kaala and Kabali.
Vada Chennai is return of actor-director Dhanush – Vetrimaran duo after multiple blockbuster hits over last few years with Polladhavan and Aadukalam. Their bonding went further with their production of Visaaranai (Interrogation) which was 2017’s India’s entry into Oscars and Kaaka Muttai (The crow’s eggs) which won National Awards.
Vada Chennai is an ambitious project from the duo, as its not only makes a comeback for the duo, but is also produced by Dhanush’s Wunderbar films. The cast also has an ensemble cast of Andrea, Aishwarya Rajesh, Samuthirakani, Ameer. 
The music has been released with streaming partners Saavn and Jio Music having exclusive window, and the album has been trending in youtube as well. The highlight of the album includes songs sung by Dhanush, Sid Sriram, but also the Chennai urban folk Gana artists used by Santhosh Narayanan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*