சீனாவில் 10,000 தியேட்டர்களில் ‘மெர்சல்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.

சீனாவில் 10,000 தியேட்டர்களில் 'மெர்சல்' திரைப்படம் வெளியாக இருக்கிறது.

சீனாவில் 10,000 தியேட்டர்களில் ‘மெர்சல்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.

சீனாவில் 10,000 தியேட்டர்களில் ‘மெர்சல்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது.

தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ,இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய், எஸ்.ஜே.சூர்யா ,நித்யாமேனன், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு என பலர் நடித்த படம் தான் மெர்சல் .இத்திரைப்படம் பல சர்ச்சைகளுக்கிடையே வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.பலர் இப்படம் பல நாடுகளில் பேசப்பட்டது.

இந்நிலையில் சீனாவில் 10,000 தியேட்டர்களில் ‘மெர்சல்’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய வேலைகள் நடந்துவருகின்றன.மெர்சல் படத்தை டப்பிங் செய்யும் பணி தற்போது தீவிரமாக நடந்துவருகிறது. இந்த வருடம் டிசம்பர் 6-ம்தேதி, ‘மெர்சல்’ திரைப்படம் சீனாவில் உள்ள 10,000 திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*