Massive NGK Teaser Released!!

Massive NGK Teaser Released!!

Massive NGK Teaser Released!!

வெறித்தனமான NGK டீஸர் வெளியானது!

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள NGK திரைப்படம் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம்.

இந்த படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருந்தது. அனால் டீஸர் நேற்று இரவே சமூக வலைத்தளங்களில் லீக் ஆனது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர், இதனால் விரைவாகவே இப்படத்தின் டீசரை வெளியிட்டனர் படக்குழு.

இந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தில் சாய்பல்லவி ,ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர்கள் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*