சாருஹாசன் நடிக்கும் தா தா 87 படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் மம்மூட்டி வெளியிட்டார்.

நடிகர் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன் மற்றும் நடிகர் ஜனகராஜ் இணைந்து நடிக்கும் , தா தா 87 படத்தின் மோஷன் போஸ்டரை நேற்று மலையாள  நடிகர் மம்மூட்டி வெளியிட்டார். தா தா 87 படத்தை இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்குகிறார். படத்தை பற்றிய மற்ற அறிவிப்புகள் அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும்.

Youtube Link :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*