மாரி 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் அப்டேட் !

மாரி 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் அப்டேட் !

மாரி 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் அப்டேட் !

மாரி ௨ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது .இதில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் மலையாள பட நாயகன் டோவினோ தாமஸ் ஆகியோர் இணையந்து நடிக்க ஆரம்பித்துள்ளனர் ,

இந்த நிலையில் நடிகர் கிருஷ்ணா அவர்களும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.இந்த செய்தியை இவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் .

மேலும் இந்த படத்தினை விரைவில் முடிக்க தனுஷ் திட்டமிட்டுள்ளார் என செய்திகள் வந்துள்ளன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*