M.S.DHONI UN TOLD STORY. திரைப்படத்திற்கு திரையரங்க உரிமையாளர்ரிடம் மிக பெரிய அளவில் வரவேற்பு உள்ளது.

M.S.DHONI UN TOLD STORY.  திரைப்படத்திற்கு திரையரங்க உரிமையாளர்ரிடம் மிக பெரிய அளவில் வரவேற்பு உள்ளது.

 

இந்தியை விட தமிழில் இப்படம் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது.

இதுவரை திரையரங்கில் இரண்டு காட்சிகள்வறை திரையிட இருந்த திரையரங்க உரிமையாளர்கள்.

இப்பொழுது நான்கு காட்சிகள் திரையிடயுள்ளனர்.

தமிழகம் எங்கும் இத்திரைப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது.

M.S.DHONI UN TOLD STORY. திரைப்படம் மக்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடமும்.
பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*