கீ விமர்சனம்

அறிமுக இயக்குனர் கலீஸ் இயக்கத்தில் உருவான டெக்னோ திரில்லர் படம் தான் இந்த கீ. ஜீவா நாயகனாக நடித்த இந்த படத்தில் நிக்கி கல்ராணி, RJ பாலாஜி, சுஹாசினி ஆகியோர் நடித்துள்ளனர்.

கீ படம் படி பார்த்தல் ஹீரோ ஒரு வேற லெவல் பிரில்லியண்ட் ஹேக்கர் . வில்லன் ப்ளூ வேல் கேம் மாதிரி வாழ்க்கையில் அடிபட்டவர்கள் டேடாஸ் ஹாக் செய்து மிரட்டி அவர்களை கொலை செய்ய வைக்கிறார் .

வில்லன் வேடத்தில் மலையாள நடிகர் கோவிந்த பத்ம சூர்யா நடித்திருக்கிறார் . கதைக்கு ஏற்றாற்போல் சிறப்பான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்திலும் தெலுங்கு ஆக்டர் ராஜேந்திர பிரசாத் நடித்திருக்கிறார் . இவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்க வைக்கிறது .நிக்கி கல்ராணிக்கு டார்லிங் படத்துக்கு பிறகு ஒரு நல்ல ரோல் கொடுத்த படம் இது,

மியூசிக் விஷால் சந்திரசேகர் .குற்றம் 23,ஜில் ஜிங் ஜூக்,சிம்பா இந்த படங்களுக்கெல்லாம் இசையமைத்தவர். அந்த படங்களை விட இந்த படங்களுக்கு நல்லாவே இசையமைத்திருக்கிறார் .

படத்தில் ஜீவாவிக்கரும் , வில்லனுக்கும் இடையே நடக்கும் ஹாக்கிங் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துகிறது .

அனைகா படத்தில் வரும் காட்சிகள் கிளாமர் தூக்கல் .

இயக்குனர் காலீஸின் திரைக்கதை முக்கியமான பிளஸ் . அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் . இது அவருடைய முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் .அந்த அளவுக்கு அருமையாக இருந்தது . படத்தின் ஒளிப்பதிவும் , படத்தொகுப்பும் பட்டய கிளப்பிருக்காங்க என்று சொல்லலாம் .
மொத்தத்தில் இந்த படம் பசங்களா ,பொண்ணுங்களோ இருக்குற வீட்ல கம்ப்யூட்டற வீட்டு ஹாலோட நிறுத்திக்கங்கனு சொல்லறாங்க .

செல்போனால் ஏற்படலாம் பின் விளைவுகளை சொல்லும் படம் .அனைவரும் பார்க்க வேண்டிய படம் .

Good

  • Dialouges
  • Comedy

Bad

  • Lag in Screenplay
7.2

Good

Story - 8
Screenplay - 8
Direction - 7
Artist - 8
Music - 8
Cinematography - 8
Editing - 8
Stunt - 8
Dance - 7
Art - 8
- 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*