தனது அரசியல் சுற்றுப்பயணத்திற்கு “நாளை நமதே” என பெயரிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் தொடங்கும் ‘நாளை நமதே’ பயணம்

தனது அரசியல் சுற்றுப்பயணத்திற்கு “நாளை நமதே” என பெயரிட்டுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

வருகிற 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் கமல்ஹாசன், அந்தப் பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயரிட்டுள்ளார்.

தமிழக மக்களின் பிரச்னைகளைத் தெரிந்து கொள்வதற்காக வருகின்ற 21ஆம் தேதி முதல் தமிழ்நாடு  முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் கமல். இந்தப் பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயர் வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*