இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்க இளையராஜா இசையமைக்க உள்ளார்.
மேலும் இந்த படத்தில் இளையராஜாவுடன் சேர்ந்து அவர்களது மகன்களான கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் இசையைக்க உள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து இசையமைப்பது இதுவே முதல் முறை!!
இந்த செய்தியை யுவன் சங்கர் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
On this honourable happy occasion we @YSRfilms are delighted to announce our next project with my father Ilayaraja,brother Karthikraja and myself scoring music together for the first time for my production venture #Maamanidhan staring @i_vijaysethu directed by @seenuramasamy
— Yuvanshankar raja (@thisisysr) January 26, 2018