Director A Venkatesh to start Paamban soon with sarathkumar. Produced by SSK Productions, the film has music by Srikanth Deva.

ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ஆகிய படங்களில் சேர்ந்து பணியாற்றிய சரத்குமார் –மற்றும்  இயக்குநர் ஏ.வெங்கடேஷ், ஆகியோர்  மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக  இணைந்துள்ளனர். சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தில்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் ஷூட்டிங் இன்று ஜன 31-அன்று முதல் பாடல் பதிவுடன் துவங்குகிறதாம். ‘SSK புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் SSK.சங்கரலிங்கம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கவுள்ள இந்த படத்திற்க்கு  என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*