Director shankar Launch Kamalhaasan’s Indian2 balloon with his crew on Republic Day in Taiwan.

Director shankar Launch Kamalhaasan's Indian2 balloon with his crew on Republic Day in Taiwan.

Director shankar Launch Kamalhaasan’s Indian2 balloon with his crew on Republic Day in Taiwan.

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில், 1996 ம் ஆண்டு வெளியான படம் இந்தியன்.

 

ஏ.எம்.ரத்தினம் தயாரித்த இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் போன்று இன்னும் பலர் நடித்திருந்தனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைத்திருந்தார்.

 

லஞ்சத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், “இந்தியன்-2 இன் தைவான்” என்ற பெயரில் எரிவாயு நிரப்பப்பட்ட பலூனை வானில் பறக்கவிடுவது போன்ற வீடியோ  காட்சியினை தனது டிவிட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*