Dhanush’s Asuran Shooting on Full Swing!!

Dhanush's Asuran Shooting on Full Swing!!

Dhanush’s Asuran Shooting on Full Swing!!

பரபரப்பாக நடைபெறும் அசுரன் படப்பிடிப்பு!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த படத்தின் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடிக்கிறார்,

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது பரப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் பாலாஜி சத்திவேல் , கருணாஸ் மகன் கென் , பவன் , சுப்பிரமணியம் சிவா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். G V பிரகாஷ் இசைமைக்கிறார்.

இணையதளங்களில் இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*