தனுஷை வரவேற்ற விருதுநகர் ரசிகர்கள் ! மீண்டும் தொடங்கியது அசுரன் படப்பிடிப்பு
நடிகர் தனுஷ் தற்போது அசுரன் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார்.
12 ஆம் தேதி நடந்த சௌந்தர்யா ரஜினியின் திருமண விழாவில் கலந்துகொண்டு தற்போது படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்,
நேற்று இரவு அவர் மதுரையை வந்தடைந்து ஹோட்டலில் தங்கினார்.அப்போது அவரை காண விருதுநகர் தனுஷ் ரசிகர் மன்றத்தில் இருந்து ரசிகர்கள் குவிந்தனர். தனுஷ் அவர்களுக்கு பயங்கர வரவேற்ப்பு அளித்தனர்.
இன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகிறார்.இவர்களுடன் நடிகர் கருனாஸ் மகன் கென் இணைந்துள்ளார்,