தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படத்தின் தமிழ் வர்ஷன் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆனது!

தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரான்ஸ் நாட்டில் இன்று வெளியிட படுகிறது.

அதற்காக தற்போது தனுஷ் பிரான்ஸ் சென்றுள்ளார்.

அங்கு படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் தனது ஆங்கில படத்தின் தமிழ் வர்சனிலும் இன்று படைத்தலைப்பை வெளியிட்டார்.

“வாழ்க்கையை தேடி நானும் போனேன் ” என இந்த படத்தின் தமிழ் தலைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*