சரத்குமார் நடிக்கும் சென்னையில் ஒரு நாள் -2 விரைவில் வெளியாகிறது.

கல்பதரு பிக்சர்ஸ் தயாரிப்பில் சரத்குமார் நடிக்கும் சென்னையில் ஒரு நாள் – 2 வரும் 15 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில்,

இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது, வியாபார ரீதியில் வசூலை பாதிக்கும் என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் வேண்டுகோளின் படி சென்னையில் ஒரு நாள் – 2 படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில்  அறிவிக்கபடும் என்று படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*