மறைந்த நடிகை ஸ்ரீதேவி யின் 16 ஆம் நாள் நினைவு அஞ்சலி கூட்டம் இன்று சென்னையில் நடந்தது.அதில் தமிழ் திரையுலகினர் ஏராளமானோர் கலந்து கொண்டு ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும், லதா ரஜினிகாந்த் , பாடகி பி.சுசீலா,கலைப்புலி S தாணு , K .S ரவிக்குமார்,AR ரஹ்மான் ,தினத்தந்தி அதிபர் பாலசுப்ரமணியம் ஆதித்யன்,ராஜசேகரபாண்டியன் , ரவி K சந்திரன் ,ஆர்த்தி ஜெயம்ரவி மற்றும்

நடிகர்கள் சிவகுமார்,K .பாக்யராஜ் ,தங்கர் பச்சன் ,சூர்யா,கார்த்திக்,அருண் விஜய்,சுந்தரம்,தியாகராஜன், முரளி ராமா நாராயணன்,ஸ்வருப் ரெட்டி ,பிரபு தேவா,ஸ்ரீகாந்த்,சுரேஷ் டகுபட்டி,வினீத்,AM ரத்னம் ,ராம்குமார்,ஜூபிடர் சதிஷ் ,H .முரளி,T ,சிவா, இசரி கணேஷ் ,கார்த்திக் ஸ்ரீநிவாசன்,சிபு தாமீன்ஸ் , மற்றும்

நடிகைகள் வைஜெயந்தி மாலா ,சுசித்ரா பாலி ,சுஹாசினி,மீனா ,சினேகா,ஜோதிகா ,லதா சேதுபதி,சத்ய பிரியா ,மதுவந்தி,கல்லுக்குள் ஈரம் அருணா,செல்வி தியாகராஜன் ,சாந்தி நாராயண சாமி,புனிதா பிரபு,குட்டி பத்மினி,ராதிகா சரத்குமார்,விஷ்ணு இந்தூரி,சோனியா அகர்வால்,விமலா ராமன்,ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா,பூர்ணிமா,ப்ரிதா ஹரி உள்ளிட்டோரும் இந்த நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*