Birthday Common Dp For Balajimohan from Dhanush Fans

Birthday Common Dp For Balajimohan from Dhanush Fans

Birthday Common Dp For Balajimohan from Dhanush Fans

Published By CHOWDREY.S

பாசக்கார டைரக்டருக்கு தனுஷ் ரசிகர்களின் காமென் டிபி!

இயக்குனர் பாலாஜி மோகனின் பிறந்தநாள் இன்று . இவர் காதலில் சொதப்புவது எப்படி , வாயை மூடி பேசவும் , மாரி , மாரி 2 போன்ற படங்களை இயக்கியுள்ளார் .

தனுஷ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் பாலாஜிமோகன் என அவருக்கு ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் . மேலும் பாலாஜி மோகனுக்காக காமென் டிபி ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துவந்தனர் .

இந்நிலையில் இயக்குனர் பாலாஜி மோகன் தனுஷ் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார் . அசுரன் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நடிகர் தனுஷ் இன்று பாலாஜி மோகனுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் . மேலும் பல திரையுலக பிரபலங்களின் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*