பொட்டு படத்தில் அகோரியாக நடிக்கும் நமீதா.

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும், இயக்குனர் வடிவுடையான் இயக்கும் ‘பொட்டு’ விரைவில் வெளியாக உள்ளது.


மருத்துவ கல்லூரி  பின்னனியில் முழுக்க முழுக்க ஹாரர் படமாக உருவாகும் பொட்டு படத்தில் நடிகை நமீதா மந்திரம், தந்திரம் தெரிந்த அகோரியாக  நடித்துள்ளார். இனியாக மலைவாசி பெண்ணாக  நடிக்கிறார். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை தொடர்ந்து அம்ரீஷ் இப்படத்தில் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

வசனம்   –  செந்தில்
ஒளிப்பதிவு   –   இனியன் ஹரீஷ்
இசை   –  அம்ரீஷ்
பாடல்கள்   –  விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத்
ஸ்டன்ட்   –  சூப்பர் சுப்பராயன்
எடிட்டிங்   –  எலீசா
கலை  –  நித்யானந்
நடனம்    –  ராபர்ட்
தயாரிப்பு மேற்பார்வை  –  ஜி.சங்கர்
தயாரிப்பு  –  ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்
கதை, திரைக்கதை, இயக்கம்  –  வடிவுடையான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*