சுசீந்திரன் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு “அறம் செய்து பழகு”

சுசீந்திரன் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் தலைப்பு  “அறம் செய்து பழகு”
இத்திரைப்படத்தை “அன்னை ஃபிலிம் பேக்டரி” என்ற நிறுவனம் மூலம் ஆண்டனி தயாரிக்கிறார். இவர் AVM & Studio green நிறுவனங்களிலும், இயக்குநர் சுசீந்திரன் படங்களிலும் தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தவர்.

இத்திரைப்படத்தில் சந்தீப் மற்றும் விக்ராந்த், சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதில் சந்தீப்க்கு ஜோடியாக “கிருஷ்ணகாடி வீர பிரேமாகாதா” என்ற தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்த மெஹரீன் (Mehreen) இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

“வெண்ணிலாக் கபடிகுழு” திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் J.லஷ்மண் M.F.I. மீண்டும் இயக்குநர் சுசீந்திரனுடன் இணைந்துள்ளார்.

முதன்முறையாக சண்டை பயிற்சியாளர் அன்பறிவ் சுசீந்திரனுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

வைரமுத்து மற்றும் மதன் கார்க்கி பாடல்களுக்கு D.இமான் இசையமைக்கிறார்.  படத்தொகுப்பு காசி விஸ்வநாதன், கலை சேகர், நடனம் ஷோபி.

இப்படம் ஒரு family & action entertainer. 80% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

ART:    B.SAKAR

LYRIC:    VAIRAMUTHU & MADHAN KARKY

STUNT:    ANBARIV

CHOREOGRAPHER:    SHOBI

SFX:    T.UDHAYAKUMAR

STILLS:    RANGA RAO.D

PRODUCTION EXECUTIVE:    V.BHAGYARAJ

COSTUME DESIGN:    SHER ALI.N

COSTUMER:    D.VENKATESH

MAKE UP:    NELLAI  V.SHANMUGAM

VFX:    LORVAN STUDIOS

PRO:    JOHNSON

DESIGN:    JOSEPH JAXSON

PRODUCER:    ANTONY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*