ஆண்டனி திரைவிமர்சனம் !

கொடைக்கானலில் நிகழும் நிலச்சரிவை மையமாக வைத்து படத்தை இயக்கி உள்ளார் அறிமுக இயக்குனர் குட்டிகுமார்.

சிவாத்மிகா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்க முடிகிறது ! அறிமுக இசையமைப்பாளர் இசையா என வியக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் பாலாஜி ஒளிப்பதிவு இந்தப்படத்தில் மிகவும் அருமையாக செய்துள்ளார்.

நாயகனின் அம்மாவாக வரும் ரேகா அழகான தாயாகா வந்து மிக அழகான நடிப்பை தந்துள்ளார் !

நாயகனின் அப்பாவாக வரும் லால் மகனுக்கு என்ன ஆனது எப்படி மகனை கண்டு பிடிப்பது என தனது அனுபவ நடிப்பால் கவர்கிறார் !

நடிகை விஷாலி தனக்கு கொடுத்த வேலையை மிக சிறப்பாக செய்து செல்கிறார் !

நிஷாந்த் போலீஸாகவும் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கும் போது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் !

மொத்தத்தில் ஒரு திரில்லர் திரைப்படமாக இருக்கிறது இந்த படம்.

5.8

Average

Story - 7
Screenplay - 7
Direction - 7
Artist - 7
Music - 7
Cinematography - 7
Editing - 6
Stunt - 5
Dance - 5
Art - 6
- 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*